காவேரி மருத்துவமனையின் அறிக்கை

சற்றுமுன் காவேரி மருத்துவமனை அறிக்கை

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் உடலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையை சுற்றி தி.மு.க தொண்டர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்