சமீபத்தில் ரசித்து பார்த்த ஹிந்தி திரைப்படம் - தப்பட் (thappad)

ஒரு வசதியான குடும்பத்துல வாக்கப்பட்டு, எல்லாமே நல்லா போய்டிருக்கறப்ப புருசன் பல பேர் முன்னாடி அடிச்சிர்றான். அந்த நிகழ்வ அந்த குடும்பங்கள்ல உள்ளவங்க எப்படி பாக்கறாங்க. அந்த பொண்ணோட மனநிலை என்ன. எங்க போய் முடியுதுங்கறதுதா கதை.

அப்பா பொண்ணுக்கிடையேயான பந்தம் நா ரசிச்ச போர்சன்!





#thappad #hindimovie # movie #film