பற்றி எரிகிறது தலைநகரம் டெல்லி!!

பற்றி எரிகிறது தலைநகரம். அடித்து துன்புறுத்தப்படுகின்றனர் நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள்.
காவல்துறையின் தலைமையின் கீழ் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட தீ வைப்பு நாடகம் டெல்லியிலும் நடத்தப்படுகிறது.
எந்த ஒரு ஊடகத்திலும் மாணவர்கள் தாக்கப்படுகின்ற காணொளியைக் காட்டப்படவில்லை. யாருக்காக விலை போகின்றன இந்த வேசி ஊடகங்கள்?. மாணவர்களுக்காக குரல் கொடுப்போம்!!அவர்களுக்காக ஒன்றிணைவோம்!!

#Jamiaprotest
#BjpburningDelhi
#SupportJamia