ஏன் இப்புடி சொல்லுது இந்த பொண்ணு - கணவன் மனைவி கதைகள்

புதுமண தம்பதியர்கள் தேன்நிலவைக் கொண்டாட மலைப்பிரதேசமான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு பேருந்தில் பயணம் செய்கின்றனர். பேருந்து மலைப்பாங்கான இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் தெரிந்த தங்கும் விடுதியில் இறங்கலாம் என கணவன் சொல்ல, மனைவியும் சரியென இறங்குகின்றனர். அவர்கள் நடந்து சென்றதும் அந்த பேருந்தின் மீது மிகப்பெரிய பாறை விழுந்து பேருந்தில் இருந்த அனைவரும் இறக்கின்றனர். அதைப் பார்த்த மனைவி நாமலும் அந்த பஸ்லயே போயிருக்கலாம்ல?? அப்புடின்னு கணவன் கிட்ட சொல்றா?? அவ ஏன் அப்புடி சொல்றா??